Saturday, May 30, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் திருத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை எனஅகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை மாதாந்தம் மாற்றப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது என அதன் தலைவர் லலித தர்மசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles