Saturday, May 30, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயின் - போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் – போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 600 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அவரது வசிப்பிடத்தில் மறைத்து வைத்திருந்த 1080 போதை குளிசைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles