Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பேருந்து கட்டணத் திருத்தக் கொள்கையின் படி, எரிபொருள் விலையை மாற்றியமைப்பதைப் போன்று மாதாந்தம் பேருந்து கட்டணத்தையும் திருத்துமாறு கோரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles