செய்திகள்உள்நாட்டுவரியை நீக்கினால் பால்மா விலையை குறைக்க முடியுமாம்

வரியை நீக்கினால் பால்மா விலையை குறைக்க முடியுமாம்

பால் மா இறக்குமதி நடவடிக்கையின் போது 600 முதல் 650 ரூபா வரை வரியாக செலுத்த வேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் பால்மாவின் விலை சுமார் 1,100 ரூபாவாக காணப்படுகிறது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வரி நீக்கப்படும் நிலையில் பால்மா பக்கெட் ஒன்றினை 600 முதல் 650 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles