Saturday, May 30, 2026
29.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு

காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு

கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்து முதியவர் ஒருவர் வெளியே சென்ற நிலையில், அவர் காணமல் போனதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முதியவர் இன்றையதினம் உடுவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles