செய்திகள்உள்நாட்டுநாளாந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் ஜசீரா ஏர்வேஸ்

நாளாந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் ஜசீரா ஏர்வேஸ்

ஜசீரா ஏர்வேஸ் கொழும்பில் தமது விமான சேவையை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது.

புதிய ஏர்வேஸ் கொழும்பிற்கு தினசரி விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜசீரா ஏர்வேஸ் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாகும், இது 2021 ஆம் ஆண்டு முதன்முதலில் கொழும்புக்கு புறப்பட்டது. அதிக தேவை காரணமாக, ஜசீரா ஏர்வேஸ் மீண்டும் தங்கள் நாளாந்த சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles