Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அமைச்சுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

சுகாதார அமைச்சுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று (26) பிற்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

தாதியர் சேவையில் ஆட்சேர்ப்புக்கான தகுதிகளைக் குறைக்கக் கூடாது, டிப்ளோமாஇ பட்டப்படிப்பு முடித்த அனைவரையும் பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த போராட்டம் காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles