Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்பாபர் அசாமுக்கு அபராதம் விதிப்பு

பாபர் அசாமுக்கு அபராதம் விதிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் பாபர் அசாமுக்கு லாகூர் பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் வேக வரம்பை மீறி கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அவருக்கு 2,000 பாகிஸ்தான் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles