செய்திகள்உள்நாட்டுஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி இன்று உரை

ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி இன்று உரை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வு கடந்த 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 அளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles