Thursday, December 25, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிறும் எலுமிச்சை விலை

எகிறும் எலுமிச்சை விலை

நாடளாவீய ரீதியில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை விற்பனை செய்யப்படுவதாகவும், இவ்வாறான விலைக்கு விற்கப்படும் எலுமிச்சை மிகவும் சிறியது எனவும் தெரிவித்தனர்.

இந் நிலைமைகள் குறித்து நகர காய்கறி வியாபாரிகள் பலரிடம் கேட்டபோது, ​​தற்போது சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலைகளால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles