செய்திகள்உள்நாட்டுசிஐடிக்கு சென்றார் துமிந்த நாகமுவ

சிஐடிக்கு சென்றார் துமிந்த நாகமுவ

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இன்று (12) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் செய்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பேஸ்புக் மற்றும் யூடியூப் அலைவரிசைகளில் துமிந்த நாகமுவ அவமானகரமான கருத்துக்களை வெளியிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles