செய்திகள்உள்நாட்டுசிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சகோதரன் கைது

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சகோதரன் கைது

9 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகொன, மாகல்கந்த பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

9 வயது சிறுமி மற்றுமொரு சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் செயற்பட்ட நாகொட வைத்தியசாலை வைத்தியர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles