Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைச்சாலைகள் திணைக்களத்தில் 1,617 பணி வெற்றிடங்கள்

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 1,617 பணி வெற்றிடங்கள்

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 1,617 பணி வெற்றிடங்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திணைக்களத்தில் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் (ஆண்கள்) 31 வெற்றிடங்களும், முகாமைத்துவ சேவை அதிகாரிகள் 33 வெற்றிடங்களும், தாதியர் பணியிடங்கள் 40 வெற்றிடங்களும், ஜெயிலர் (ஆண்கள்) 75 வெற்றிடங்களும், 288 சார்ஜன்ட் வெற்றிடங்களும், சிறைக் காவலர்கள் 648 வெற்றிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles