Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சா வளர்ப்புக்கு அனுமதி - வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

மருத்துவ குணம் கொண்ட கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதற்காக ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கான சட்ட அமுலாக்கம் உரிய அறிவித்தல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles