Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகக் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, கலவானா குருவிட்ட மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், காலி, கண்டி, கேகாலை ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் குறித்து பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles