Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையை கொலை செய்த மகன் கைது

தந்தையை கொலை செய்த மகன் கைது

தந்தையை அடித்து கொலை செய்த மகன் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 31ஆம் திகதி மகனால் தாக்கப்பட்ட 62 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles