Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க நகையை கொள்ளையடித்த விமானப்படை வீரர் கைது

தங்க நகையை கொள்ளையடித்த விமானப்படை வீரர் கைது

தங்க நகையை கொள்ளையடித்த விமானப்படை வீரர் ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி பெண்ணொருவரின் கழுத்தில் கட்டப்பட்ட தங்க நகை திருடப்பட்டமை தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles