Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணம் - கைப்பேசியை திருடிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

பணம் – கைப்பேசியை திருடிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

கைப்பேசி மற்றும் 25,300 ரூபா பணத்தை பலவந்தமாக எடுத்து சென்ற இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை குறித்த இரண்டு கான்ஸ்டபிள்களும் கைப்பற்றியதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை மற்றும் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles