Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுவரித்திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்

மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்

போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட மதுவரித்திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் மீது மாலபே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்களில் காயமடைந்த ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles