Wednesday, June 17, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்தில் மூவர் காயம்

பேருந்து விபத்தில் மூவர் காயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் இவ் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அரச பேருந்தானது சுற்றுலா வந்த பேருந்து ஒன்றுடன் மோதியில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles