செய்திகள்உள்நாட்டுவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இக்கவனயீப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பித்த பேரணி காந்திப் பூங்கா வரை சென்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles