Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 மாதங்களில் 5 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகம்

6 மாதங்களில் 5 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 521,203 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 147,000 பேர் நாட்டிலிருந்து பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்காக வெளியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles