Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 பயிர் வகைகளுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும்

6 பயிர் வகைகளுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும்

வறட்சியினால் அழிவடைந்த 06 பயிர் வகைகளுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய பயிர்ச் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமாயின் அதனை மேற்கொள்ள தயார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles