Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபை - ஜப்பானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மின்சார சபை – ஜப்பானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல், இலங்கை மின்சார சபை மற்றும் ஜப்பான் மின்சார தகவல் மையம் இணைந்து செயற்பட்டு வருவதுடன், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அவதானிப்புகளுக்கு அமைய உத்தேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles