Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுமக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் - மனித உரிமைகள் ஆணைக்குழு

பொதுமக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

பொதுமக்கள் தங்களது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும்.

இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எரிவாயு, எரிபொருள் உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தட்டுப்பாடின்றி அந்தப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles