செய்திகள்உள்நாட்டுபால்மா விலை அதிகரிக்கும் சாத்தியம்

பால்மா விலை அதிகரிக்கும் சாத்தியம்

இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா வகைகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளது.

கிலோவுக்கு 25 சதவீத அல்லது 225 ரூபாய் என்ற வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது மீண்டும் அமுலுக்கு வருகிறது.

இதனால் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உள்நாட்டு சந்தையில் 200 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles