Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினுடன் இளைஞன் கைது

ஹெரோயினுடன் இளைஞன் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) பேலியகொட பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் 640 மில்லிகிராம் 1 ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவராவார்.

அவர் இன்று (28) அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles