Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 இலட்சம் பயனாளிகளுக்கான நலன்புரி கொடுப்பனவுகள் இன்று

8 இலட்சம் பயனாளிகளுக்கான நலன்புரி கொடுப்பனவுகள் இன்று

8 இலட்சம் பயனாளிகளுக்கான பணம் இன்று (28) திறைசேரி மூலம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று தெரிவித்தார்.

இதன்படி நாளை (29) அல்லது நாளை மறுதினம் (30) பயனாளிகள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

விண்ணப்ப தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles