Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதட்டுப்பாடு நிலவிய இன்சுலின் மருந்து இறக்குதி செய்யப்பட்டது

தட்டுப்பாடு நிலவிய இன்சுலின் மருந்து இறக்குதி செய்யப்பட்டது

நாட்டில் தட்டுப்பாடு நிலவிய இன்சுலின்(Insulin) மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2 இலட்சத்து 75 ஆயிரம் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles