Sunday, July 27, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வந்தது சீன போர் கப்பல்

இலங்கை வந்தது சீன போர் கப்பல்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO நேற்று காலை (10) ஒரு முறையான விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும் குறித்த கப்பலுக்கு கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.

இந்த கப்பலானது நாளை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles