Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுரங்கு ஏற்றுமதி: வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாது

குரங்கு ஏற்றுமதி: வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாது

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாது என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறான திட்டம் தொடர்பில் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles