Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியில் பதற்ற நிலை: 8 பேர் கைது

மத்திய வங்கியில் பதற்ற நிலை: 8 பேர் கைது

இலங்கை மத்திய வங்கியின் வளாகத்துக்குள் நுழைந்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த எட்டுப்பேரும் நிதி சார்ந்த பிரச்சினைகளுக்காக நட்டயீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.

அத்துடன் அவர்கள் அத்துமீறி மத்திய வங்கியின் கட்டடத்துக்குள் பிரவேசித்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles