Monday, February 16, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை

13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை

13 ஆவது அரசியலமைப்பை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்க முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பான உண்மைகளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைக்க அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13வது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது விளக்கமளிப்பார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles