Sunday, July 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்ஈரானில் அதிக வெப்பம்: இரு நாட்கள் பொது விடுமுறை

ஈரானில் அதிக வெப்பம்: இரு நாட்கள் பொது விடுமுறை

ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசாங்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles