Sunday, February 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை சீருடைகளை வழங்குமாறு சீனாவிடம் கோரிக்கை

பாடசாலை சீருடைகளை வழங்குமாறு சீனாவிடம் கோரிக்கை

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகளை இலவசமாக வழங்குமாறு கல்வி அமைச்சு, சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக சீன அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வருடம் சீன தூதரகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வருடம் 88,866,200,999 மீற்றர் துணி பெறப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles