இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள மக்களும் குறைந்த விலையில் முட்டையை கொள்வனவு செய்ய முடியும்.
அப்பகுதிகளிலுள்ள சதொச நிறுவனங்களில் முட்டையொன்றை 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.