Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரான்ஸ் ஜனாதிபதி இன்று இலங்கை வருகிறார்

பிரான்ஸ் ஜனாதிபதி இன்று இலங்கை வருகிறார்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இதன்போது பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles