Sunday, February 1, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி கட்டுப்பாடு மூலம் 526 பில்லியன் ரூபா இலாபம்

இறக்குமதி கட்டுப்பாடு மூலம் 526 பில்லியன் ரூபா இலாபம்

இறக்குமதி கட்டுப்பாடு மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது 930 பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles