செய்திகள்உள்நாட்டுநீர் - கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றம்

நீர் – கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றம்

 குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles