Tuesday, February 17, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles