Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத்தொகை, குடியிருப்பு கணக்கெடுப்பு அவசியம்

சனத்தொகை, குடியிருப்பு கணக்கெடுப்பு அவசியம்

2023/ 2024 ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles