Friday, May 8, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார்

48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால் அரசியலமைப்பு பேரவையை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles