Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக, மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles