தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.
இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட லொத்தர் சீட்டுகளின் விலைகள் இன்று முதல் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.