Thursday, April 16, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்றுடன் நிறைவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்றுடன் நிறைவு

2023ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் குறித்த கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சையானது எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles