Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் அஸ்தியை வைத்து நகை உற்பத்தி - வெளிநாடுகளில் அதிக கேள்வி

இலங்கையில் அஸ்தியை வைத்து நகை உற்பத்தி – வெளிநாடுகளில் அதிக கேள்வி

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் 15 இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை பெறுவதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இப்போதும் ஆர்.கே.எஸ். அஷ்மாவாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி ஏஜென்சி மூலம் செய்யப்படுகின்றன தயாரிப்புகளுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.

இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை, ஆனால் ஐரோப்பா, ஜேர்மனி, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles