Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபியத் நிகேஷலவுக்கு பிணை

பியத் நிகேஷலவுக்கு பிணை

நேற்று (26) கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பிணை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

எனினும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles