Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவர்கள் வசமுள்ள தொல்பொருள் சின்னங்களை மீளப்பெற தீர்மானம்

வெளிநாட்டவர்கள் வசமுள்ள தொல்பொருள் சின்னங்களை மீளப்பெற தீர்மானம்

வெளிநாட்டவர்கள் வசமுள்ள இலங்கையின் கலாசார பாரம்பரிய சின்னங்களை இலங்கைக்கு திரும்பப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெதர்லாந்தின் அரசு அருங்காட்சியகங்களில் காலனித்துவ நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருங்காட்டியகத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கே திரும்ப ஒப்படைக்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையில் கூறப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles