Sunday, February 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறை

ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறை

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 10(1) மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles