செய்திகள்உள்நாட்டுகதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குமுக்கன் பகுதியில் பாத யாத்திரிகர்களுக்காக நடமாடும் வைத்திய சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் நோயாளர் காவு வண்டியில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles